tag:blogger.com,1999:blog-4575376734741440058.post1563857988245890435..comments2023-09-23T08:35:57.500-07:00Comments on சாமானியனின் கிறுக்கல்கள் !: ஒரு ரோஜா மலர்ந்த நொடி !saamaaniyanhttp://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-4575376734741440058.post-31698133384122100522021-09-14T17:12:18.545-07:002021-09-14T17:12:18.545-07:00Are you in need of a loan?
Do you want to pay off ...Are you in need of a loan?
Do you want to pay off your bills?
Do you want to be financially stable?
All you have to do is to contact us for
more information on how to get
started and get the loan you desire.
This offer is open to all that will be
able to repay back in due time.
Note-that repayment time frame is negotiable
and at interest rate of 2% just email us:
reply to us (Whats App) number: +919394133968
patialalegitimate515@gmail.com
Mr Jefferyloan offerhttps://www.blogger.com/profile/16896890334523145839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-50801097255239806702014-12-30T23:06:52.658-08:002014-12-30T23:06:52.658-08:00அற்புதங்கள் தொடரவும் வெள்ளம்போல் மகிழ்வு கரை புரண்...அற்புதங்கள் தொடரவும் வெள்ளம்போல் மகிழ்வு கரை புரண்டோடவும்
என் வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும் ....!
மிக்க மகிழ்ச்சி !Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-45158579270710885412014-12-13T04:20:22.202-08:002014-12-13T04:20:22.202-08:00அன்புள்ள அய்யா,
இறைவன் என்கிறான...அன்புள்ள அய்யா,

இறைவன் என்கிறான் ஆத்திகன்...
இயற்கை என்கிறான் நாத்திகன்....
வாழ்க்கையே தேடல்தானே...!
சிலர் தேடிக் கண்டுபிடிக்கிறார்கள்...!
சிலர் கண்டுபிடித்துத் தேடுகிறார்கள்...!

முள்ளில் மலர்
மலரில் முள்
முள்ளும் மலரும்...
இதுதானே வாழ்க்கை!
நன்றி.

மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-366378289370784902014-12-12T21:02:14.837-08:002014-12-12T21:02:14.837-08:00நண்பா.... வலைச்சரத்தில்...
http://blogintamil.blo...நண்பா.... வலைச்சரத்தில்...

http://blogintamil.blogspot.ae/2014/12/blog-post_12.htmlKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-6303187136283916482014-12-11T17:53:36.837-08:002014-12-11T17:53:36.837-08:00அற்புதத் தருணங்களை மேலும் மேலும் கண்டடைய வாழ்த்துக...அற்புதத் தருணங்களை மேலும் மேலும் கண்டடைய வாழ்த்துக்கள் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-47713990071305116742014-12-11T09:05:50.714-08:002014-12-11T09:05:50.714-08:00அருமையான பதிவு நண்பரே! அற்புதங்கள் நிகழட்டும்! த...அருமையான பதிவு நண்பரே! அற்புதங்கள் நிகழட்டும்! தொடரட்டும்.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-5980310631847956112014-12-09T10:47:07.958-08:002014-12-09T10:47:07.958-08:00வாழ்த்துக்கள்!
//இறைவன் இல்லை என்று கூறவில்லை, இர...வாழ்த்துக்கள்!

//இறைவன் இல்லை என்று கூறவில்லை, இருந்தால் நன்றாக இருக்கும் என்றுதான் கூறுகிறேன் " கட்சியை சார்ந்தவர்கள் இறைவனுக்கு பதில் இயற்கை என மாற்றிக்கொள்ளுங்கள் !//
வாவ்... சாமானியரின் முத்திரை...! :)
Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-45038583195136980992014-12-07T13:09:51.637-08:002014-12-07T13:09:51.637-08:00இயற்கை - இறைவன், ரோஜா பூக்கும் நேரம் - கால் முட்டி...இயற்கை - இறைவன், ரோஜா பூக்கும் நேரம் - கால் முட்டி மிதிவண்டி நம் வசம், அருமையான பதிவு. மனிதனை இயற்கை சில தருணத்தில் உண்மையான உணர்வுடன் மாற்ற சாத்தியமே.

sattia vingadassamyAnonymoushttps://www.blogger.com/profile/02670907469941257555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-76978447972281024822014-12-06T06:50:51.297-08:002014-12-06T06:50:51.297-08:00உங்கள் விருப்பம் நிறைவேற என் பிரார்த்தனைகள் மட்டும...உங்கள் விருப்பம் நிறைவேற என் பிரார்த்தனைகள் மட்டுமல்ல ஆசிகளும் கூட.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-77815051955342527462014-12-06T04:59:25.009-08:002014-12-06T04:59:25.009-08:00ஆஹா!!
அண்ணாவை காணோமேனு பார்த்தேன்....ரொம்ப ரொம்ப ...ஆஹா!!
அண்ணாவை காணோமேனு பார்த்தேன்....ரொம்ப ரொம்ப சந்தோசம்!!!!
வாழ்த்துக்கள் அண்ணா! அந்த ரோஜாவை என்னாலும் கடக்கமுடியவில்லை. ஈர்க்கிறது!!
ரசனை மேலும் மெருகேறி இருக்கிறது!! இனி உங்கள் ஒவ்வொரு நொடியும் இப்படி ரசனையாகவே அமைய இந்த தங்கையின் இதயம் கனிந்த வாழ்த்துகள்:))மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-89337489767943451942014-12-06T00:54:24.969-08:002014-12-06T00:54:24.969-08:00வாருங்கள் அண்ணா!
மிக எதிர்பார்த்திருந்தேன்!
முள்ளி...வாருங்கள் அண்ணா!
மிக எதிர்பார்த்திருந்தேன்!
முள்ளில் மலர்ந்தாலும் ரோஜா அழகுதானே அண்ணா!
எப்போதுமே....................!
நன்றிஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-57108049714260199082014-12-05T22:04:15.943-08:002014-12-05T22:04:15.943-08:00வருக நண்பரே.. நீண்...............ட இடைவெளிக்குக்கு...வருக நண்பரே.. நீண்...............ட இடைவெளிக்குக்குப் பிறகு தங்களது வரவு சந்தோஷத்தை கொடுத்தது தொடந்து நிகழ்த்துங்கள் அற்புதத்தை..KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-20800608679712258862014-12-05T17:57:13.862-08:002014-12-05T17:57:13.862-08:00அற்புதங்கள் தொடரட்டும்அற்புதங்கள் தொடரட்டும்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-31585952009398567572014-12-05T17:44:15.776-08:002014-12-05T17:44:15.776-08:00சாம்,
நீண்ட நாள் காணமல் போய் திரும்பி வந்தது ஒரு ...சாம்,

நீண்ட நாள் காணமல் போய் திரும்பி வந்தது ஒரு மகிழ்ச்சியான செய்தி என்றால் ரோஜா பதிவு மற்றொரு மகிழ்ச்சிக்கு முன்னுரையாக இருக்கிறது. என்னதான் ரோஜா, வசந்தம்,இரும்புத்திரை என்று கருப்பு வெள்ளை காலத்துத் திரைப்படங்கள் போல எழுதினாலும் இது கூடவா புரியாது? நண்பரே வாழ்த்துக்கள்.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-42694995918066159912014-12-05T17:31:29.629-08:002014-12-05T17:31:29.629-08:00அற்புதங்கள் தொடரட்டும்... வாழ்த்துக்கள்...
தொடர்க...அற்புதங்கள் தொடரட்டும்... வாழ்த்துக்கள்...

தொடர்க...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-67075730547331098662014-12-05T14:10:30.896-08:002014-12-05T14:10:30.896-08:00" கண்டவர் விண்டிலார் விண்டவர் கண்டிலார் "... " கண்டவர் விண்டிலார் விண்டவர் கண்டிலார் "
அன்புக்கு நன்றி
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-43382880504160131842014-12-05T13:34:31.270-08:002014-12-05T13:34:31.270-08:00காத்திருத்தல் என்பது ஒரு வரமான சாபம். அல்லது சாபமா...காத்திருத்தல் என்பது ஒரு வரமான சாபம். அல்லது சாபமான வரம்.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.com