tag:blogger.com,1999:blog-4575376734741440058.post5199160540897556274..comments2023-09-23T08:35:57.500-07:00Comments on சாமானியனின் கிறுக்கல்கள் !: விடுமுறை விண்ணப்பம் !saamaaniyanhttp://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comBlogger49125tag:blogger.com,1999:blog-4575376734741440058.post-66755879812106444352014-09-18T03:45:15.227-07:002014-09-18T03:45:15.227-07:00இனிய நண்பரே,
உடனடியாக எனக்கு தெரியபடுத்தியமைக்கு ...இனிய நண்பரே,

உடனடியாக எனக்கு தெரியபடுத்தியமைக்கு நன்றிகள் பல.saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-65996934248512577032014-09-18T03:44:24.618-07:002014-09-18T03:44:24.618-07:00உடனடியாக உங்கள் தளம் வந்து ஏற்றுக்கொண்டேன் ! நன்றி...உடனடியாக உங்கள் தளம் வந்து ஏற்றுக்கொண்டேன் ! நன்றிகள் பல !!saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-58969292221759748232014-09-18T03:43:41.130-07:002014-09-18T03:43:41.130-07:00நன்றி காரிகன்,
உண்மைதான் ! இந்தியாவில் வலைப்பூ பக...நன்றி காரிகன்,

உண்மைதான் ! இந்தியாவில் வலைப்பூ பக்கம் வரவதற்க்கான நேரம் வாய்க்கவில்லை ! என் மீதான உங்கள் அக்கறை என்னை நெகிழச்செய்கிறது. உங்களின் இந்த பின்னூட்டம் என்னுடன் அன்றாடம் பழகி, என் எண்ண ஓட்டங்களை முற்றிலும் படித்துவிட கூடிய நெருங்கிய நண்பரின் வார்த்தைகளாய் அமைந்தது ஆச்சரியம் !saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-47070326364570986302014-09-14T13:54:34.653-07:002014-09-14T13:54:34.653-07:00‘’அன்பு நண்பரே வணக்கம், விருது ஒன்றினைத் தங்களுடன்...‘’அன்பு நண்பரே வணக்கம், விருது ஒன்றினைத் தங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன்’’ பெற்றுக்கொள்ளவும்.
அன்புடன்
கில்லர்ஜி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-87399583546430161162014-08-23T19:41:41.848-07:002014-08-23T19:41:41.848-07:00சாம்,
தாய் மண்ணில் இருக்கிறீர்கள். இது ஒரு நெகிழ...சாம்,

தாய் மண்ணில் இருக்கிறீர்கள். இது ஒரு நெகிழ்ச்சியான தருணம்தான். விடுமுறையில் பதிவுகள் எழுதமுடியாவிட்டால் போகிறது. விடுங்கள். பிறகு எழுதலாம்.நிறைய சம்பவங்கள் கிடைத்திருக்கும் அடுத்த பதிவுக்காக. காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-8268853461892299712014-08-23T08:29:40.090-07:002014-08-23T08:29:40.090-07:00வாருங்கள் சேகர் !
உங்களின் மறுவரவு என்னை மிகவும் ...வாருங்கள் சேகர் !

உங்களின் மறுவரவு என்னை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது ! எனது வலைப்பூவின் ஆரம்பத்தில் தொடர்ந்து பின்னூட்டமிட தொடங்கிய சிலரில் நீங்களும் ஒருவர்.

இடையில் என்ன ஆயிற்று நண்பரே ? உங்களின் வலைப்பூவையும் காணவில்லை ?

உங்களின் வார்த்தைகளுக்கு நன்றிsaamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-8966818181953723452014-08-23T08:25:57.342-07:002014-08-23T08:25:57.342-07:00ஆமாம் ! இந்த பதிவினை எழுத தொடங்கியபோது மனதிலிருந்த...ஆமாம் ! இந்த பதிவினை எழுத தொடங்கியபோது மனதிலிருந்து சட்டென வந்த வார்த்தைகள் இவை ! அதனால்தானோ என்னவோ பலரையும் வசீகரித்துவிட்டன இந்த வரிகள்.

நன்றிsaamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-12988728970879917442014-08-23T08:23:26.826-07:002014-08-23T08:23:26.826-07:00உங்களின் வார்த்தைகளுக்கு நன்றி.
விடுமுறையிலும் வல...உங்களின் வார்த்தைகளுக்கு நன்றி.

விடுமுறையிலும் வலைப்பூவினை தொடரலாம் என்று நினைத்து வந்தேன்... ஆனால் நேரம் கிடைப்பதே அரிதாக உள்ளது ! ஆனாலும் என்ன ? விடுமுறை முடிந்து எழுதுவதற்கு நிறைய அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன !

saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-44871012323140279732014-08-23T08:21:08.115-07:002014-08-23T08:21:08.115-07:00நண்பரே,
நம்மவர்களின் விடுமுறையை பற்றி நீங்கள் கூற...நண்பரே,

நம்மவர்களின் விடுமுறையை பற்றி நீங்கள் கூறியது உண்மை ! வாழ்க்கையின் ஒரு கட்டத்துக்கு பிறகு நாம் நமக்காக செலவிடும் நேரம் குறைவு. குடும்பம் பிள்ளைகள் என யோசிக்கும் நம் சமூக கட்டமைப்பு அப்படி.

நண்பர் காரிகன் தன் பின்னூட்டத்தில் குறிப்பிட்டபடி...

" நமக்கு குடும்ப சேர்த்தல் மிக முக்கியம் தனி மனித தேடல்களை நாம் அவ்வளவாக மேற்கொள்ளுவதில்லை வெகு சிலரைத் தவிர. "

நன்றிsaamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-87962001176029032712014-08-17T22:19:14.885-07:002014-08-17T22:19:14.885-07:00வணக்கம் சாம்,
சாமானியனின் பதிவை சாதாரணமாக ந...வணக்கம் சாம்,
சாமானியனின் பதிவை சாதாரணமாக நினைத்த என்னைப் பிரமிக்க வைத்து விட்டீர்கள். ஒவ்வொரு பதிவும் ஆழமான அழுத்தத்தை என் மனதில் ஏற்படுத்திச் செல்கிறது. நன்றி!sekarhttps://www.blogger.com/profile/03947330357530723903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-53291077401973169232014-08-15T21:04:03.852-07:002014-08-15T21:04:03.852-07:00எங்களை போன்ற வெளிநாடுவாழ் மக்களுக்கு விடுமுறைக்கு ...எங்களை போன்ற வெளிநாடுவாழ் மக்களுக்கு விடுமுறைக்கு தாய்நாடு வருவது என்பது ஒரு கல்லில் மாமரத்தையே சாய்க்கும் திறமைக்கு ஈடான சாகசம் ! ஒரு வருட சேமிப்பின் கணிசமான பகுதியை செலவு செய்யும் போது, அங்கிருக்கும் ஒரு மாத காலகட்டத்தில் சொந்த பந்தங்களின் குடும்ப விழாக்கள் தொடங்கி ஊர் திருவிழா வரை எல்லாவற்றுக்கும் இருக்கும்படி திட்டமிட்டு, மிச்ச நாட்களில் பங்காளி பகையாளிகளை சந்தித்து, அடுத்து ஊர் திரும்பும் வரை அங்கே கிடைக்காத பொருட்களை இங்கே சேகரிப்பதுவரை ஒன்றையும் தவறவிட்டுவிடக்கூடாது !//
அருமை
சதுக்க பூதம்https://www.blogger.com/profile/13765719060380098631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-19564259176011055602014-08-15T03:58:06.397-07:002014-08-15T03:58:06.397-07:00கோடை விடுமுறை என்பதே ஒரு உணர்வில் கலந்த சந்தோஷம்.
...கோடை விடுமுறை என்பதே ஒரு உணர்வில் கலந்த சந்தோஷம்.
இதை நல்ல பதிவாக செய்தது சிறப்பு.
விடுமுறை சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் அமைய வாழ்த்துகள்.Anonymoushttps://www.blogger.com/profile/02670907469941257555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-4293570987906058862014-08-14T02:24:59.551-07:002014-08-14T02:24:59.551-07:00நல்வரவு நண்பரே! :) எங்கள் நிறுவனத்தில், இந்தியர்கள...நல்வரவு நண்பரே! :) எங்கள் நிறுவனத்தில், இந்தியர்கள் மாங்கு மாங்கென்று விடுமுறை அதிகம் எடுக்காமல் வேலை செய்து கொண்டிருக்க, மேலை நாட்டவர்களிடம் இருந்து "Vacation" மின்னஞ்சல்கள் சுழற்சி முறையில் தவறாது வந்து கொண்டிருக்கும்! நாம் விடுமுறை எடுத்தாலும், (வீட்டு) வேலையாக இருப்போம்! அவர்களோ, விடுமுறை தினங்களை, தங்களுள் புத்துணர்வு பாய்ச்சிக் கொள்ள பயன்படுத்துகிறார்கள்! (இது பொதுவான ஒரு கருத்து / கவனிப்பு மட்டுமே - ஆளாளுக்கு மாறுபடலாம்!)Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-71008172288087529342014-08-11T21:42:17.586-07:002014-08-11T21:42:17.586-07:00என்னை தங்களின் நட்பு வட்டத்தில் சேர்த்தமைக்கு நன்ற...என்னை தங்களின் நட்பு வட்டத்தில் சேர்த்தமைக்கு நன்றி அம்மாsaamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-39696661489759087382014-08-11T21:41:31.676-07:002014-08-11T21:41:31.676-07:00தமிழ்மணத்தில் என் வலைப்பூவினை இணைக்க பல மாதங்களாக ...தமிழ்மணத்தில் என் வலைப்பூவினை இணைக்க பல மாதங்களாக முயற்சித்து வருகிறேன், ஏனோ முடியவில்லை ! என்ன காரணம் என தெரிந்தால் சொல்லுங்களேன் !

நன்றிsaamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-81276986709924590052014-08-11T21:39:53.742-07:002014-08-11T21:39:53.742-07:00வார்த்தைகளுக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல !வார்த்தைகளுக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல !saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-18112178504467711282014-08-11T19:34:38.685-07:002014-08-11T19:34:38.685-07:00வணக்கம் சகோதரி !
ஆம் ! என் சொந்த ஊரான காரைக்காலில...வணக்கம் சகோதரி !

ஆம் ! என் சொந்த ஊரான காரைக்காலில் இருக்கிறேன். உங்களை போன்ற நட்புகளின் வாழ்த்தினால் விடுமுறை இனிதாக போகிறது ! மிக விரைவில் இங்கிருந்து ஒரு பதிவில் சந்திப்போம் !

நன்றி
saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-68626275488683148872014-08-11T19:34:12.939-07:002014-08-11T19:34:12.939-07:00மிகவும் நன்றி அம்மா !
ஆமாம் ! நீங்கள் குறிப்பிட்ட...மிகவும் நன்றி அம்மா !

ஆமாம் ! நீங்கள் குறிப்பிட்ட வரிகளை வெளிநாடு வாழ் தமிழர்கள் அனைவரும் தங்களின் வாழ்வில் ஒரு முறையாவது உணர்ந்திருப்பார்கள் !

நன்றி
saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-56863176246982435652014-08-11T19:33:44.872-07:002014-08-11T19:33:44.872-07:00வணக்கம் உலகளந்த நம்பி அவர்களே,
தங்களின் அழகான பா...வணக்கம் உலகளந்த நம்பி அவர்களே,

தங்களின் அழகான பாராட்டுக்கு நன்றி. தொடர்ந்து வருகை தாருங்கள்.
saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-26513182965977934302014-08-11T19:33:17.665-07:002014-08-11T19:33:17.665-07:00காரிகன்,
வழக்கம் போலவே ஆழமான பின்னுரை !
நம் சுய ...காரிகன்,

வழக்கம் போலவே ஆழமான பின்னுரை !

நம் சுய தேடலின் ஆரம்பப் புள்ளியே ஓய்வுதான் !

மிக அழகான, உண்மையான வரிகள் !

" யுரேகா ! " என்ற வெற்றிக்கூச்சல் ஓய்வான குளியலின் போதுதான் நிகழ்ந்தது !

" நமக்கு குடும்ப சேர்த்தல் மிக முக்கியம் தனி மனித தேடல்களை நாம் அவ்வளவாக மேற்கொள்ளுவதில்லை "

மேற்கத்திய வாழ்க்கை முறைக்கும் நம் சமூகத்துக்கும் உள்ள அடிப்படை வேறுபாட்டை மிக எளிதாக விளக்கிவிட்டீர்கள் காரிகன் ! படிப்பு, எழுத்து, இசை போன்ற அழகிய வடிகால்கள் திரவ அலையில் முழ்கிவிட்டது மிகுந்த சோகம் !

நன்றி காரிகன், விமானத்திலேயே அடுத்த பதிவுக்கான எண்ண ஓட்டங்கள் ஆரம்பமாகிவிட்டன ! நிச்சயமாய் தாயகத்திலிருந்து ஒன்றிரண்டு பதிவுகள் உண்டு !

saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-5970390702165590182014-08-11T10:29:39.239-07:002014-08-11T10:29:39.239-07:00உங்களை இன்று என் வலைத்தளத்தில் தொடர்பதிவிற்கு அழைத...உங்களை இன்று என் வலைத்தளத்தில் தொடர்பதிவிற்கு அழைத்திருக்கிறேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-23564552145203551662014-08-11T07:03:20.080-07:002014-08-11T07:03:20.080-07:00உங்கள் பதிவுகளை தமிழ்மணம் உள்ளிட்ட திரட்டிகளில் இண...உங்கள் பதிவுகளை தமிழ்மணம் உள்ளிட்ட திரட்டிகளில் இணையுங்கள். கூடுதலாக இன்னும் பலர் படிக்க வாய்ப்பு ஏற்படும் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-7535820136750690212014-08-11T06:58:52.829-07:002014-08-11T06:58:52.829-07:00மாற்றங்களை யாராலும் தடுக்க இயலாதே. நல்லதா கெட்டதா ...மாற்றங்களை யாராலும் தடுக்க இயலாதே. நல்லதா கெட்டதா என்று உணரும் முன்னே மாற்றங்கள் வந்து மறைந்து போகின்றன,
நிறைவு வரிகள் மிக அற்புதம் .
இந்திய வருகை இன்பம் தர வாழ்த்துக்கள்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-74268442464766246812014-08-10T10:20:09.680-07:002014-08-10T10:20:09.680-07:00நீங்கள் சொல்வது உண்மைஜீ ! ஆனாலும் நமது நேரமின்மை ம...நீங்கள் சொல்வது உண்மைஜீ ! ஆனாலும் நமது நேரமின்மை மற்றும் சிறிய கவனகுறைவால் ஏற்படும் தவறுகள் கூட " பணத்திமிர் " என்ற பார்வையால் மட்டுமே பார்க்கபடுவது என்னை மிகவும் வேதனைப்படுத்தும் விசயங்களில் ஒன்று !

நன்றிsaamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-34677127798013196452014-08-10T10:17:30.608-07:002014-08-10T10:17:30.608-07:00மறுகாலனியாதிக்கம்...
மிக அருமையான சொல் தோழரே ! ஆம...மறுகாலனியாதிக்கம்...

மிக அருமையான சொல் தோழரே ! ஆமாம் ! வாசல்புறமாக வெளியேறிய ஆங்கில காலனியாதிக்கம் மேல்நாட்டு நுகர்வோர் கலாச்சாரம் என்ற பெயரில் பின்வாசல்வழியாக நுழைந்துவிட்டது !

டாஸ்மார்க் சுதேசி என்றாலும் அதில் விற்கபடுவதெல்லாம் சீமைசரக்குதானே ?!!!

நன்றி தோழரேsaamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.com