Thursday, September 14, 2017

வாழ்த்துகிறோம் !



ன்று திருமண வெள்ளிவிழா காணும் புதுவை வேலு ராஜலெட்சுமி தம்பதியரை வலைநட்புகள், பிரான்ஸ் அக்லி தமிழ் சங்கம், குடும்பதினர்கள் மற்றும் நண்பர்கள் சார்பில் வாழ்த்துகிறேன்...

குழலின்னிசை மற்றும் பிரான்ஸ் அக்லி தமிழ் சங்கம் மூலமாக தமிழ் தொண்டாற்றும் இனிய நண்பர் புதுவை வேலு, அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் பதினாறு சீர்களையும் சிறப்புடன் பெற்று, இன்னும் ஒரு நூற்றாண்டு செழித்தோங்க இயற்கையை வேண்டுகிறோம்.

4 comments:

  1. நண்பருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்
    வாழ்க வளமுடன், நாளும் நலமுடன்.
    - கில்லர்ஜி

    ReplyDelete
  2. இன்பத்தை இரட்டிப்பாக்கி இனிக்க செய்த
    இனிய நண்பருக்கு இணையற்ற நன்றி!!!!

    ReplyDelete
  3. மனம் நிறைந்த வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  4. ஆகா! அருமை! நானும் என் பணிவன்பான நல்வாழ்த்துக்களைப் தெரிவித்து மகிழ்கிறேன்!

    ReplyDelete